காலையில் திருமணம்.. மாலையில் கத்திக்குத்து .. பொண்ணும் மாப்பிள்ளையும் விபரீதம்..! காரணத்த கேட்டா தலையேசுற்றுது Aug 08, 2024 1084 ஒரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒன்று, மாலையில் தனி அறையில் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கே.ஜி.எப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள...